Publisher: இந்து தமிழ் திசை
‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்...
₹143 ₹150
Publisher: இந்து தமிழ் திசை
மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது...
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும். யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண..
₹171 ₹180
Publisher: இந்து தமிழ் திசை
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும்.
யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொ..
₹214 ₹225
Publisher: இந்து தமிழ் திசை
பிரபல எழுத்தாளர் போப்பு, மெல்லிய நகைச்சுவையுடன் உணவு அரசியல், பாரம்பரிய சமையல் முறைகள், விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். இது ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்தது...
₹247 ₹260
Publisher: இந்து தமிழ் திசை
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது.எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே ‘..
₹181 ₹190
Publisher: இந்து தமிழ் திசை
ஆங்கிலத்தில் அசத்தலாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்கிற ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலத்தைச் சுவாரசியமாகக் கற்றுத்தரும் ஆசான்கள் வாய்ப்பதில்லையே! இந்தக் குறையைப் போக்க, கேலிச் சித்திரங்கள், அவற்றில் இடம்பெறும் கிண்டலான உரையாடல்கள், குட்டிப் பெட்டிச் செய..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
நம் முன்னோர்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து மறைந்த கிராமங்களுக்கு இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும். அவர்களின் பாரம்பரியமும் திருமணச் சடங்குகளும் நம்மை வியக்கவைக்கும்...
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல..
₹133 ₹140
Publisher: இந்து தமிழ் திசை
தி இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹133 ₹140
Publisher: இந்து தமிழ் திசை
இப்படி ஒரு மனிதர் பூமியில் ரத்தமும் சதையுடனும் வாழ்ந்தார் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறைகளுக்குச் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று மகாத்மா காந்தியைப் பற்றி அறிவியலாளர் ஐன்ஸ்டைன் கூறினார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் செய்தியை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் புத்தக..
₹266 ₹280